Thursday, September 22, 2016

** எந்தன் மனம்(இன்பக்கனா ஒன்று-ஹரிதாஸ் கிரி ஸ்வாமிகள்)



மெய்ப்பொருள் விளக்கம் 

யோகப் பயிற்சி ப்ராணாயாமப் பயிற்சியில் தொடங்கி மனமடங்கி சமாதியில் சென்று மெய்ப் பொருளைக் காணல்.
­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­­___________________________
எந்தன் மனம் சென்று நின்றேன் தோழி எப்படிச் சொல்வேனடி
தோழி எந்தன் மனம் சென்று நின்றேன் தோழி எப்படிச் சொல்வேனடி
தோழி எந்தன் மனம்-சென்று நின்றேன்
சந்திப் பொழுதின்…
சந்திப்-பொழுதின் ஒளி-விழுதோ ஆஹா முழுதோ (2)
பெரும்-பேய் ம..ழை-பெய்துப்-பின் திடீரெனெ நின்றது-போல்
எந்தன் மனம்-சென்று நின்றேன் தோழி எப்படிச் சொல்வேனடி
தோழி எப்படிச் சொல்வேனடி

பாலூட்டி அன்னை வளர்த்தாள்
அடுத்துத்-தந்தை மேதினி தனில்-பீடு நடை-போட வழி தந்தார்
(2)
அதையெல்லாம் மிஞ்சும்-வண்ணம்
அதையெல்லாம் மிஞ்சும்-வண்ணம் என்-குருவாய் வந்து ..
அதையெல்லாம் மிஞ்சும்-வண்ணம் மெய்யுருவாய் வந்து
அன்பாய்-மெய்ப் பொருள் காட்டி மெய்யே ஆட்கொண்டதனால் (2)
எந்தன் மனம்-சென்று நின்றேன் தோழி எப்படிச் சொல்வேனடி
தோழி எப்படிச் சொல்வேனடி
நாமாவளி
ஆனந்தம் ப்ரம்மானந்தம் நெஞ்செண்ணங்கள் நின்றது ஆனந்தம்
ஆனந்தம் ப்ரம்மானந்தம் நின்றென் மனம் சென்றது ஆனந்தம்




FIRST PAGE

No comments:

Post a Comment