Friday, September 9, 2016

18. உலகத்துள் எது உண்டு நேர்(தமிழுக்கும் அமுதென்று பேர்) **

Karaoke

***
உலகத்துள் எது-உண்டு நேர் அங்கே உலவும்-உன் உடலென்றும் சதமில்லை-பார் சதமில்லை-பார்
(2)
உடலுக்குள் எதுவென்று-பார்
அந்த உடலுக்குள் பெரும்-பங்கு என-அந்த நீர்
உடலுக்கு உயிர்-அந்த நீர்
என்றும் உடலென்னும் தாமரை இலைமீது தான்
அது என்றும் ஒட்டாது பார் (SM) உயிர் என்றும் ஒட்டாது பார்
அந்த உடல்-என்றும் சதம்-என்னும் எண்ணமும் வீண்
சொல்கின்றேன் கேள்
உலகத்துள் எது-உண்டு நேர் அங்கே உலவும்-உன் உடலென்றும் சதமில்லை-பார் சதமில்லை-பார்
(MUSIC)
 உடல்-என்ற சிறைக்குப் பின்னால் ஆ..ஆ..
உடல்-என்ற தடைக்குப் பின்னால்
செல்ல வழி-என்ன உண்டென்று நான்-சொல்லக் கேள் 
பார்-சொல்லக் கேள்

அது-ஒன்றே உய்வுக்குண்டாம் அந்த வழி-யோகம் எனலாகும்
நீ கொள்ளப் பார்
(2)..
நீ கொண்டு-பார்
உலகத்துள் எது-உண்டு நேர் அங்கே உலவும்-உன் உடலென்றும் சதமில்லை-பார் சதமில்லை-பார்
(MUSIC)
எது-உண்மை அறிவுக்கும்-மேல் உந்தன் நிஜம் காண
வழி-உண்டு யோகத்தின்-பால் யோகத்தில்-தான்
மெய்யென்றும் மெய்யாகுமா அந்த மெய்-கொண்டே
மெய்-காணும் வழி காணம்மா
மெய்யென்றும் மெய்யாகுமா அந்த மெய்-கொண்டே
மெய்-காணும் வழி யோகம் தான்

உலகத்துள் எது-உண்டு நேர் அங்கே உலவும்-உன் உடலென்றும் சதமில்லை-பார் சதமில்லை-பார்
யோகத்தை நீ கொண்டு வாழ் 

FIRST PAGE

No comments:

Post a Comment