Sunday, July 26, 2015

1.24. காலம் தனை(காலங்களில் அவள் வசந்தம்)

 
( காலங்களில் அவள் வசந்தம் )
 
காலம் தனை அவன் படைத்தனன்
இடம் பொருள் உயிர் அவன் ஆகினன்
ஓம்ஓம் எனும் உயிர்-மூச்சினால் அனைத்திலுமே நிறைந்தானவன்
காலம் தனை அவன் படைத்தனன்
(MUSIC)
இரவினிலே அவன் பிறை-நிலா
இன்பம் தரும் ஒளிப் பேரூற்று
(1+ஓ..ஓ..+1)
பகலினிலே அவன் ஆதவன் (2)
அவனில்லையேல் உயிர் ஏது
காலம் தனை அவன் படைத்தனன்
இடம் பொருள் உயிர் அவன் ஆகினன்
ஓம்ஓம் எனும் உயிர்-மூச்சினால் அனைத்திலுமே நிறைந்தானவன்
காலம் தனை அவன் படைத்தனன்
(MUSIC)
வேறோர் பொருளிங்கு இல்லை
அவன் *சொல் மேல் அறிவொன்று இல்லை
(2)
நம் நோய் களைந்திட வென்றே (2)
அவன் தவிர வேறு குரு இல்லை
காலம் தனை அவன் படைத்தனன்
இடம் பொருள் உயிர் அவன் ஆகினன்
ஓம்ஓம் எனும் உயிர்-மூச்சினால் அனைத்திலுமே நிறைந்தானவன்
காலம் தனை அவன் படைத்தனன்

 
*அவன் சொல்=வேதம்
____________
 
 

No comments:

Post a Comment